கிறிஸ்துவுக்குள் நாம்! | 9894051199 | Bro I.Santosh

Summary

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. ( 2 கொரிந்தியர் 5 : 17 ) 

Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new. ( 2 Corinthians 5 : 17 )  1 

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.  எபேசியர் 2:1  

2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.  எபேசியர் 2:2  

3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.  எபேசியர் 2:3  

4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,  எபேசியர் 2:4  5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.  எபேசியர் 2:5  

6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,  எபேசியர் 2:6  

7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.  எபேசியர் 2:7  Ephesians 2:1-5 NASB95 And you were dead in your trespasses and sins,   

[2] in which you formerly walked according to the course of this world, according to the prince of the power of the air, of the spirit that is now working in the sons of disobedience.   

[3] Among them we too all formerly lived in the lusts of our flesh, indulging the desires of the flesh and of the mind, and were by nature children of wrath, even as the rest.    

[4] But God, being rich in mercy, because of His great love with which He loved us, 

[5] even when we were dead in our transgressions, made us alive together with Christ ( by grace you have been saved),   Ephesians 2:5-8 NASB95 [5]even when we were dead in our transgressions, made us alive together with Christ ( by grace you have been saved),   

[6] and raised us up with Him, and seated us with Him in the heavenly places in Christ Jesus,   

[7] so that in the ages to come He might show the surpassing riches of His grace in kindness toward us in Christ Jesus.   

[8] For by grace you have been saved through faith; and that not of yourselves, it is the gift of God; 

#blic #prophetic  #ministries  #holy  #spirit  #Jesus  #gospel   #apostles  #prophets  #teacher  #healing  #missionary  #miracles  #signs  #wonders  #manifestation  #deliverance  #light  #power  #God  #calling  #revelation  #prayer  #victory  #tongues  #focus  #Word  #saviour    #truth  #freedom  #supernatural  #lifestyle  #intercession  #nation  #changers  #priest  #life  #hope  #message  #sermon  #spiritual  #mentoring  #chosen  #voice  #presenceofGod  #sonofgod  #elohim  #authority  #tamilchristianmessage  #christinyou #corona #covid19 #corona3rdwave  

I’m not Bro Santhosh but Santosh btw 🙂

10 September 2021

Transcription

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s