ஞானஸ்நானம் – சில கேள்விகள்! | Bro I. Santosh | +9198940-51199

Please contact +9198940-51199 for your prayer needs.

ஞானஸ்நானம் கண்டிப்பாக எடுக்க வேண்டுமா?

ஞானஸ்தானம் எடுத்தால்தான் ரட்சிக்கப்பட முடியுமா?

ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?

15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். மத்தேயு 3

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 43 )

To him give all the prophets witness, that through his name whosoever believeth in him shall receive remission of sins. ( Acts 10 :43)

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 38 )

Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost. ( Acts 2 : 38 )

#blic #prophetic  #ministries  #holy  #spirit  #Jesus  #gospel   #apostles  #prophets  #teacher  #healing  #missionary  #miracles  #signs  #wonders  #manifestation  #deliverance  #light  #power  #God  #calling  #revelation  #prayer  #victory  #tongues  #focus  #Word  #saviour  #Father  #transformation  #bible  #truth  #freedom  #supernatural  #lifestyle  #intercession  #nation  #changers  #priest  #life  #hope  #message  #sermon  #spiritual  #mentoring  #chosen  #voice  #presenceofGod  #sonofgod  #elohim  #authority  #tamilchristianmessage  #christinyou#corona #covid19 #corona3rdwave

I’m not Bro Santhosh but Santosh btw 🙂

03 September 2021If you want to see this in video format, please click this link:https://youtu.be/iat_mGtP2QM

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s