பரலோக வங்கியிலிருந்து பணம்! – Part 1

Summary

பரலோக வங்கியிலிருந்து பணம்!

 நம் ஒவ்வொருவரின் பெயரிலும் பரலோகத்தில் ஒரு வங்கிகணக்கு இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

அந்த வங்கிக் கணக்கிலிருந்து எப்படி பணத்தை எடுப்பது என்பதை குறித்து நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.

அந்த பணத்தை வங்கி கணக்கில் முதலீடு செய்வது எப்படி? 

அதிலிருந்து லாபம் பார்ப்பது எப்படி ?

அதில் நாம் ஆசீர்வதிக்க படுவது எப்படி ?

நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

இது போன்ற பல விஷயங்களை நாம் இன்று தியானிக்க இருக்கிறோம்.

 என்னோடு கூட தொடர்ந்து இணைந்திருங்கள்.

 கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

இப்படிக்கு உங்கள் சகோதரன்,

Bro. I. Santosh 

https://www.brosantosh.org

PPS : வந்து கேளுங்கள்!

சிந்தை தெளிவாகும்!

வாழ்க்கை வளமாகும்!

like பண்ணுங்க 

subscribe பண்ணுங்க 

share பண்ணுங்க 

comment பண்ணுங்க 

#Blic

Follow me on Instagram: @brosantosh1

I’m on facebook too.  https://facebook.com/brosantosh2020

Try the five day Be A Better Dad course and get Free From Fear Course for FREE: https://www.brosantosh.org

 Subscribe to My Channel for daily videos: https://www.youtube.com/channel/UCHlX-xhbgUOln5yOjrJ3fpQ?sub_confirmation=1