1ம் ஆதாம். 2ம் ஆதாம்.-Bro.I.Santosh

Summary

 நாம் ஆசீர்வதிக்கப்படுவதின் அடிப்படை காரணம் என்ன ?

 

நாம் ஆசீர்வதிக்கப் படுவது வேதத்தின்படி சரிதானா ?

நாம் ஏன் இந்த உலகத்தில் ஆசீர்வதிக்க படவேண்டும் ?

செழிப்பின் உபதேசம் வேதத்தின் அடிப்படையில் ஆனது தானா ?

அல்லது பிசாசிடம் இருந்து வந்த உபதேசமா?

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் பெற இன்று நண்பகல் 12 மணி அளவில் என்னோடு கூட இணையுங்கள்.

 

இப்படிக்கு,

உங்கள் அன்பு சகோதரன் 

Bro. I. Santosh