பஞ்சத்தில் செழித்து இருப்பது எப்படி ?

Summary

பஞ்சத்தில் செழித்து இருப்பது எப்படி ?

ஈசாக்கு பஞ்ச காலத்தில் எப்படி செழிப்படைந்தான் ?

அதற்காக அவன் செய்த நான்கு காரியங்கள் என்ன?

கீழ்ப்படிதலுக்கும் கர்த்தரின் ஆசீர்வாததிறாக்கும்  உள்ள தொடர்பு என்ன ?

மனம் பொருந்தி செவி கொடுத்தல் என்றால் என்ன?

ஈசாக்கு தசமபாகம் கொடுத்தானா ?

ஈசாக்கின் விசுவாசத்தின் விசேஷம் என்ன?

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் பெற இன்று நண்பகல் 12 மணி அளவில் என்னோடு கூட இணையுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு சகோதரன்

Bro. I. Santosh

https://www.brosantosh.org

பஞ்சத்தில் செழிப்பது எப்படி?

12. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

Then Isaac sowed in that land, and received in the same year an hundredfold: and the LORD blessed him.

13. அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

And the man waxed great, and went forward, and grew until he became very great:

14. அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,

For he had possession of flocks, and possession of herds, and great store of servants: and the Philistines envied him.

1. By obeying

19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

ஏசாயா 1:19

Isaiah 1:19 NKJV

If you are willing and obedient, You shall eat the good of the land;

1. With a willing ♥ and not a heavy heart

2. Obedient is missing in Tamil – Obeying God’s word is essential.

2. By sowing

Isaac sowed so you too should.

Ecclesiastes 11:4 NKJV

He who observes the wind will not sow, And he who regards the clouds will not reap.

4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான், மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.

பிரசங்கி 11:4

3. By tithing

How do we know?

20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

ஆதியாகமம் 14:20

19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 18:19

4. By walking by faith

35 ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

எபிரேயர் 10:35

9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

கலாத்தியர் 6:9