பஞ்சத்தில் பிழைப்பது எப்படி?

Summary

பஞ்சத்தில் பிழைப்பது எப்படி?

பஞ்ச நாட்களுக்கு கர்த்தர் நமக்கு தரும் வாக்குத்தத்தம் என்ன ?

பஞ்ச நாட்களிலேயே நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது ?

ஈசாக்கு பஞ்ச நாட்களிலே செய்தது என்ன ?

அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பொருந்தும்?

பஞ்ச நாட்களில் பிழைப்பதற்காக தேவன் கொடுத்த ஐந்து வகையான வழிமுறைகள் என்ன ?

அவைகளை நம்முடைய வாழ்க்கையில் எப்படி வைக்க வேண்டும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் பெற இன்று நண்பகல் 12 மணி அளவில் என்னோடு கூட இணையுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு சகோதரன்

Bro. I. Santosh

https://www.brosantosh.org

20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.

யோபு 5:20

22 பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர். காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.

யோபு 5:22

18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கிவிடுவிக்கவும்,

சங்கீதம் 33:18

19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

சங்கீதம் 33:19

18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

சங்கீதம் 37:18

19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

சங்கீதம் 37:19